Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -18

Advertisement

எபி போடுறதுக்கு பதிலா டீசரை போட்டுடீங்க 🤣🤣🤣🤣🤣

டேய் நிருபா நீதாண்டா ஹீரோ 🥰🥰🥰 உன்னை தவிர எல்லாரும் அவனவன் ரூட்டை கிளியர் பண்ணிட்டு போறான் 🤣🤗🤗😉🤣🤣🤣 ஆனால் நீ இன்னும் வேணும் வேண்டாமா என்று முடிவு எடுக்காமல் சுத்திக்கிட்டு இருக்க 😤😤😤😤😤😤

குமரன் வீசுன கல்லு நிரூபன் மனசில் நல்லா சலனமே ஏற்படுத்திடுச்சு 😆😆😆😆😆😆

நடராஜன் என்ன சொல்ல எப்படி இருந்த மனுஷனை இப்படி மாத்திட்டாங்க 🥺🥺🥺🥺🥺🥺🥺 பொண்டாட்டி அசிங்க படுத்திட்டா 😴😴😴😴😴 மகன் வேண்டாம் என்று விட்டுட்டு போயிட்டான் 😔😔😔😔😔 வயசான காலத்துல எவ்வளவு துன்பம் 😤😤😤😤😤😤

ராகுலு இப்போவாவது உங்க அம்மாவை எதிர்த்தியே 🤷🤷😋😋

நிரூபன் வனஜா தம்பியா இல்லாமல் இருந்து இருந்தால் பூரணி வீட்டில் சம்மதிப்பாங்க 😉😉😉 ஏன்னா பூரணி வீட்டில் நல்லவங்களா தான் இருக்காங்க 🤗🤗🤗 அவளுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வைக்க தயங்க மாட்டாங்க என்று தான் தோணுது 🙂🙂🙂🙂🙂🙂

 
பாதி update - ஐ காணோம்.
(அப்படி தான் தோணுது)

பூரணி இவ்வளவு பேசறாங்களா? ஒருவேளை நிரூபன்கிட்ட தயக்கமில்லாமல் பேச வருதோ?
வரட்டும் வரட்டும். அது தான் வேணும்.

பலசரக்கு கடையில குப்பைகொட்டி உப்பு சப்பில்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து கிழவனாக இருந்தவனை குமரன் youth mode-க்கு திருப்பி விட்டுட்டான்.

அப்படி என்ன சொன்னான் ராகுல் அவங்க அம்மா - அப்பாகிட்ட?
 
அருமையான குட்டி பதிவு 🤩🤩
ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை என்னன்னு சொல்லவேயில்லை...???

ஹீரோ ஹீரோயினை சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டாரு... பல்ப் மின்ன ஆரம்பிச்சிருக்கு கூடிய சீக்கிரம் எரிஞ்சுடும்....சூப்பர் 😳😳😳
 
Top