Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -01

Advertisement

வாழ்த்துக்கள் தோழி 💐💐💐💐💐💐.

ஆரம்பமே இளையராஜா இசையுடன் அதுவும் மனதிற்கு குளிர்ச்சியான மழை சாரலில் 😊😊😊😊😊😊😊.



பூரணசந்திரா புகுந்த பிறந்த வீடு செல்லாமல் இத்தனை ஆண்டுகள் இருக்க காரணம் என்னவோ 🤔🤔🤔.
இனியன் பழகவும் இனிமையானவன் போல ☺️☺️☺️.

அப்படி என்னாச்சு பத்திரிகையை பார்த்து அதிர்ச்சி ஆகும் அளவுக்கு 😯😯😯😯😯.
 
Top