இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தோட அடுத்த எபியோட வந்துட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்..... 

நன்றி சிஸ்..
அப்துலும் ஆஷாவும் மாமா அத்தை ஆனா ரியாஸ் எப்படி அண்ணா ஆவான் மம்மி..நிரவி குட்டியை யாருக்கு தான் பிடிக்காது, அவ ரியாஸ அண்ணானா கூட ஏத்துக்கலாம்.
நானெல்லாம் அப்படி தான், எங்க ஊருல எங்க தெருவுக்கே நான் செல்ல பிள்ளை. எல்லாரும் இப்போவும் என்ன பாப்பானு தான் கூப்பிடுவாங்க. நானும் எல்லா பெரியவங்களையும் அத்தை,மாமா,ஆயா,தாத்தா, அப்படி தான் கூப்பிடுவேன். ஆனாலும் அவங்க பிள்ளைகளையெல்லாம் அண்ணா, அக்கானு தான் சொல்லுவேன்.அப்துலும் ஆஷாவும் மாமா அத்தை ஆனா ரியாஸ் எப்படி அண்ணா ஆவான் மம்மி..![]()
Athu secrete... Adutha epila sollidalam....ada ava delhi poetanu theriyamale va sivanesh delhi irunthu varranana ean niravi avanga mama v2la irunthu varrapo feeling ah vanthanu sollave ila next epi sikiram podunga sis
![]()
மம்மி நானும் அப்படி தான்... ஆனா இங்க ரியாஸ் அண்ணா எல்லாம் ஆக மாட்டான்...நானெல்லாம் அப்படி தான், எங்க ஊருல எங்க தெருவுக்கே நான் செல்ல பிள்ளை. எல்லாரும் இப்போவும் என்ன பாப்பானு தான் கூப்பிடுவாங்க. நானும் எல்லா பெரியவங்களையும் அத்தை,மாமா,ஆனா,தாத்தா, அப்படி தான் கூப்பிடுவேன். ஆனாலும் அவங்க பிள்ளைகளையெல்லாம் அண்ணா, அக்கானு தான் சொல்லுவேன்.
அப்படி தான் நிரவி குட்டிக்கும் சொல்லி கொடுத்தேன்![]()
அப்போ நிர்வாகக்கு ஜோடி ரியாஸா? அப்படினாலும் மகிழ்ச்சி தான் இந்த அர்ஜுன், சுபா கிட்ட இருந்து பிள்ளை ரொம்ப தூரம் தள்ளி இருப்பா. அது தான் அவளுக்கு நல்லது. அதுங்க அந்த ரித்திகாவை கொஞ்சி குழவிகிட்டு இருக்கட்டும்.மம்மி நானும் அப்படி தான்... ஆனா இங்க ரியாஸ் அண்ணா எல்லாம் ஆக மாட்டான்...![]()