ஹாய் ஹாய் ஹாய் நான் வந்துட்டேன்.... 

இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... 

...
அன்ட் பெரிய சாரி எல்லாருக்கும்.... நான் ஸ்டோரி போட்டே ஒன் மந்த் ஆகி இருக்கும்... வீடு ஷிப்ட் பண்ற வேலை... அது தான் ஸ்டோரி அதிகமாக டைப் பண்ண முடியல....
இன்னும் fb ரெண்டு எபி போடலாம்னு தான் நினச்சேன்.... பட் இதுவே ரொம்ப லேட் ஆகிடிச்சு... சோ fb மட்டும் கொஞ்சம் சேன்ஞ் பண்ணி இருக்கேன்...
கிரிஜாவுக்கும் நந்தினிக்கும் வேற மாதிரி தான் தண்டனை யோசிச்சு வெச்சு இருந்தேன் பட் லேட் ஆனதுனால எனக்கு நான் யோசிச்சது கொஞ்சம் மறந்து போச்சு... சோ அது தான் fb கொஞ்சம் சேன்ஞ் பண்ணிட்டேன்....
உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... என்னை மறந்து இருக்க மாட்டீங்கனு நம்புறேன்