இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்.... 

...
Nice episodeஇதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்.......
நன்றி மம்மிஅடுத்து என்ன நடக்கும்? அர்ஜுன் காணாம போகிறது தான் நடக்கும்.
இந்த காலத்துல மனிதநேயம் மோசமான நிலையில் தள்ளப்பட்டு இருக்கு. காசு, பணம், சொத்து இதுக்கு கொடுக்கற முக்கியத்துவம் உணர்வுள்ள மனுஷனுக்கு யாரும் தருவதில்லை.