ஒற்றை ஜன்னல் - நிறைவு

Advertisement

💕💕💕மனதுக்கு நிறைவான கதை. ஒற்றை ஜன்னலில் முகம் காட்டிய நெருஞ்சி முள்ளில் குத்திய, கனத்த மனதுடன் வாழ்ந்தவள் இன்று கணவனோடு ஒன்றி கம்பீர வாழ்வு வாழ்கிறாள். 🥰 🥰 🥰
 
நிஷா சிஸ்டர் இதுல அலக்நந்தா அம்மா சாரதாம்மா பேரை சாந்தாம்மாவுக்கு வச்சிட்டீங்க

துளசி இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதை அவ அப்பா பார்த்து இருந்தா நல்லா இருந்திருக்கும்.

அருமையான கதை😍😍😍😍😍😍
 
Last edited:
வணக்கம் நட்புக்களே ஒற்றை ஜன்னல் நிறைவு பகுதி :):):) வாய்ப்பளித்த மல்லி மேமிற்கு நன்றி 🙏🙏 இதுவரை கதையை தொடர்ந்து வாசித்து ஆதரவளித்த அனைத்து நட்புகளுக்கும் நன்றி நன்றி 🙏🙏 புதிய கதை சிறிது நாட்களுக்கு பிறகு....:):):)


ஒற்றை ஜன்னல் நிறைவு - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-நிறைவு/
Super ending nice story👏👏👌👌🎉🎉🎊🎊vazthukal💐🥳🥳🥳🥳
 

Advertisement

Advertisement

Back
Top