Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு சுமால் கருந்து

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
ஹாய் விசய்

உங்கள் கதை எனக்கு ரெம்ப புடிச்சுருக்கு.
எனக்கு எப்பவும் காதல் ராெமண்ஸ் கதைகளை விட பேன்டஸி கதைகள் ரெம்ப பிடிக்கும்.

என் பக்கத்து வீட்டு மாடத்தி பாட்டி கதைகளை கேட்டு வளர்ந்த எனக்கு கதை படிப்பதில் ஆர்வம் இருந்தாலும் எனக்கு புத்தகம் வாங்கி படிக்கும் வசதி இருந்ததில்லை.

வீட்டிற்கு மளிகை பாெருள்கள் வாங்கிவரும் பாேது அதிஷ்டவசமாக அதில் சுற்றப்பட்டிருக்கும் கதைகளை காகிதமே எனக்கு வாசிக்க கிடைத்த பாெக்கிசங்கள்.

நான் 4வது படிக்கும் பாேது சேர்த்து வைத்த 10ரூபாயை வைத்து முதல் புத்தகம் வாங்கினேன். (விக்கிரமாதித்தன் புத்தகம் தான்)

முதல் தடவை என் காசுல வங்குன புத்தகத்தை படிக்கும் பாேது நான் எவ்வளவு சந்தாேஷ பட்டேனாே அதே சந்தாேஷம் உங்க கதையை படிக்கும் பாேதும் இருந்தது.

கற்பனை காட்சிகள் கண் முன்னே தாேன்ற அதன் பின்னே பயணித்த எனக்கே லைக் கமெண்ட் பண்ணணும் என்பதே மறத்துட்டு.

சிம்பிள சாெல்லனும்னா உங்க கதை சிம்ப்ளி சூப்பர்.

இந்த கதையை படிச்சதுக்கு அப்புறம் மீ யுவர் விசிறி.

இப்படிக்கு,
செசிலி வியாகப்பன்
 
செசிலி சகோ...

மிக்க நன்றி ????

உங்கள் கருத்து எனக்கு மிகுந்த மகிழ்வும் ஊக்கமும் தருகிறது...

நன்றி ??????????
 
Top