You are so sweet and funny, Saranya. Just like your பாட்டி characters....![]()
![]()
![]()
கேப்ல பாட்டின்னு வேற சொல்லிட்டீங்களா?
![Face with peeking eye :face_with_peeking_eye: 🫣](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1fae3.png)

![Squinting face with tongue :stuck_out_tongue_closed_eyes: 😝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61d.png)
![Squinting face with tongue :stuck_out_tongue_closed_eyes: 😝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61d.png)
![Squinting face with tongue :stuck_out_tongue_closed_eyes: 😝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61d.png)
You are so sweet and funny, Saranya. Just like your பாட்டி characters....![]()
![]()
![]()
என்ன பண்ணேன்னு தெரியலையேApril மாசம் பிறந்து 4 நாள் கழிச்சு நாங்க ஏப்ரல் fool aa கோபால்.... இப்புடி பண்ணிபுட்டீங்களே....
ஆமா நெசமோ நெசம், நான் ஹைட் கொஞ்சம் கம்மி. என் ஹைட்ல நான் மட்டும் தான்ரொம்ப மனசு கஷ்டமா ஒரு நாளு நாள் சைட் பக்கம் சரியா வராம இருந்தேன், இங்க வந்து பார்த்ததும் பக்குனு சிரிச்சிட்டேன்.
சரண்யா சிஸ்டர் உண்மையில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே ராஜமாதா.
மனசுல உள்ள பாரமே பறந்துடுச்சு இந்த ஒண்ணுமில்ல பேஜ் பார்த்து![]()
ஹாய் சிஸ்டர் என்ன ஆச்சு. இப்போ ok ஆகிட்டீங்களா. நமக்கு இருக்கும் பிரச்சினைகளையே வச்சு கதை எழுதினோம்னா ஒரு மெகா நாவல் எழுதிடலாம், ஆனா எழுத வராததால கதை படிச்சு மனச தேத்திக்க வேண்டி இருக்கு.ரொம்ப மனசு கஷ்டமா ஒரு நாளு நாள் சைட் பக்கம் சரியா வராம இருந்தேன், இங்க வந்து பார்த்ததும் பக்குனு சிரிச்சிட்டேன்.