ஹாய் பிரண்ட்ஸ்
இந்த போஸ்ட் writers-க்கு தான்........
இந்த சைட் ல வர்ற கதை பான்ட் (font) குட்டியா இருக்குனு facebook தொடர்ச்சியா சொல்லிட்டு இருக்காங்க......... மொபைல் ல ரீட் பண்ணுறவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.......
கொஞ்சம் பான்ட் சைஸ் பெருசா வைங்க...... போல்டு (bold) பண்ணினாலும் மொபைல் ல படிக்க கஷ்டமா இருக்கும்....... அதனால் பான்ட் சைஸ் கொஞ்சம் பெருசாவே வைங்க....... படிக்கிறவங்க கண்ணை கொஞ்சம் காப்பாத்துங்க