Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 16

Advertisement

🤣🤣 கோ 🤣🤣🤣 எங்க ஹீரோ பர்ஸ்ட் நைட் கொண்டாட வந்தால் இப்படி வேஸ்ட் நைட் ஆக்கிட்டியேம்மா 😆😆😆😆😆😆😆😆😆😆

கோ கிட்ட இருந்து தப்பிக்க எந்த முயற்சி எடுத்தாலும் எந்த யூஸுப் இல்லை 🤗 🤗 🤗 🤗 🤗 🤗

ரேகா 😥😥😥😥 இவன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்க போறாளோ என்று கவலையாக இருந்தது 🤭🤭🤭🤭 நல்ல நேரம் கோ உதவிக்கு வந்துட்டான் 😨 😨 😨 😨

இந்த பக்கத்து வீட்டு நாய்ங்களை என்ன செய்ய 👿👿👿👿 ஒரு பொண்ணை பத்தி எவ்வளவு தப்பா சொல்லி இருக்காங்க 🥶🥶🥶🥶🥶🥶


அடியே ரேகா மெயில் எல்லாம் அனுப்புனியே 😕😕😕 இந்த பேப்பரை கொஞ்சம் பிரிச்சு பார்த்தால் என்ன 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Last edited:
அருமை ஆத்தரே.
வாய் -செவ்வாய் எதுகை மோனை படிக்க நல்லா இருந்தாலும் யதார்த்தம் அப்படி தான் இருக்கு.
கோ மூலமாக ரேகாவுக்கு விடிவு கிடைக்கட்டும்.
 
கோ great moves...

வாணிலாக்கும் பிடிச்சு தான இருக்கு..என்னவோ அவன
anti-heroன்றாளே... ஆனா அவன் strongஆ சமாளிக்கறானே..

ரேகா அடுத்த பலியாகறதுக்குள்ள கோ step எடுத்துட்டான்... நகுலன் கோவோட அயித்தானா...

இந்த ரேகா பொண்ணு அந்த noteஅ படிக்கனுமே...
 
அடபாவி சுரேஷ் உன்னோட கேடு கெட்டதனம் எந்த அளவுக்கு நிலா அக்கா பத்தி தப்பா சொல்லி இருக்க சொந்த பொண்ணையே நம்ம விடாம செய்யுது இறுகீயே...ரேகா இந்த வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கோ

கோ சூப்பர் நிலா ஏதோ டென்ஷன்ல இருக்க நீ ஜமாய்க்கிற...

Ud கொஞ்சம் ரெகுலர் யா கொடுங்க பிலீஸ் நல்லாகதை அந்த flowயோட படிச்சா இன்னும் நல்லா இருக்கும்...
 
என்னமா நடிச்சு ஏமாத்தி இருக்காங்க சுரேஷ் குடும்பம்..... வீட்டுக்கு பக்கத்துல இருக்குறவங்களுக்கு கூட இவங்க குணம் தெரியல...... தேனிலாவை தப்பா பேசுறாங்க..... 😤
இதை நம்பி ரேகாவும் இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படுறா.... 🙁

நல்லவேளை விஷயம் கோ கிட்ட போனதால காப்பாத்த முயற்சி பன்றான்...
கோ எப்படியும் காப்பாத்திடுவான்......
 
Top