என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம்17

Advertisement

இந்த ஆர்த்திக்கு எல்லாம் எந்த தண்டனயும் இந்த கதையில் கிடையாதா ஆரா?
 
ஆர்த்தி பேச்சு ஆரம்பத்தில் இருந்து இப்டியே தான் இருக்கு..

பிரவீண் ஆதி வளர்ர வரைக்கும் இவங்க துணை வேணும்னா நினைச்ச..

இவ்ளோ அழுத்தத்தையும் மகன் மேல இறக்கிட்டு இவ மயங்கிட்டாளா
 
😍😍😍

இந்த ஆர்த்தி பேச்சை கேட்டுட்டு, பிரவீணாவும் குழந்தையை போட்டு இந்த அடி அடிச்சுருக்க வேண்டாம்...🙁🙁
 

Advertisement

Advertisement

Back
Top