பிரவீனா விரைவில் எல்லா குழப்பங்களில் இருந்து மீண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும்...
ஏம்மா சாரதா உன் பையனோட live in life ஐ ஏத்துக்க முடிஞ்ச உங்களுக்கு ஒரு குழந்தையோட இருக்க பொண்ணோட கல்யாணம் பண்ணறது ஏத்துக்க முடியலையா......நீங்களும் உங்க சமூகமும்
நல்ல வேலை உங்க பையன் ஒன்னும் உங்க சம்மதத்தை வேண்டி நிக்கலை
பிரவி வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டத்தை பார்த்துட்ட. அதுக்கு விடிவு காலம் மித்துவால் வர போகுது. உன் வாழ்க்கை அவனோட தான் சுகப்படும். நிதர்சனம் உணர்ந்து அவனை ஏற்று கொள்ள வேண்டும்.
சாரதா பேரனை அவங்க பாசத்தை பார்த்து உணர்ந்தால் முழுதாய் ஏற்று கொள்வார். இனி நல்லது நடக்கட்டும்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.