என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 25

Advertisement

❤️❤️❤️

பிரவீனா மித்ரனை ஏற்று கொண்டு வாழட்டும்....

சாரதா அம்மா , எதார்த்தம்
மாற கொஞ்சம் நேரம் ஆகும்...

எனக்கு என்னன்ன, பிரவீனா வீட்டில் நடப்பதை ஏற்று கொள்ளவே முடியவில்லை...இப்படியும் பெற்றோரா என்று இருக்கிறது 😭😭😭😭

பிரவீனா வாழ்க்கையில் மித்ரன் இல்லையென்றால் ...பயமா இருக்கு 😌
 
Last edited:
ஐயோ, சாரதா ஏதாவது பேசி, மறுபடியும் பிரவீனா முருங்கை மரம் ஏறிடுவாளோன்னு இருக்கே.
இந்த மாதிரி பொண்ணுங்க தான் பொண்ணுங்களுக்கு எதிரி. இவங்க மித்ரன் கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டு தான் திருந்த போறாங்க.

நல்ல காலம் மித்ரனோட அப்பா தெளிவா இருக்கார்.
 

Advertisement

Advertisement

Back
Top