Look around praveena how your brother and sister reacting to your parents.not even single rupee they’re not ready to give to you .nobody is ready to care you in this world.you want to sacrifice yours and mithus life for this society.wow awesome.
அத்துக்கு மித்து மேல உள்ள பாசம் அழகு . மகனுக்கு தேவையான தந்தை பாசத்தை கிடைக்க பிரவி யோசிக்கலாம்.
மித்து அப்பா ஓகே சொல்லிட்டார். மகனை புரிந்து கொண்டார்.
பிரேம், பணத்துக்கு கணக்கு கேக்கும் போது, அவள் வாழ்க்கை கணக்கு பத்தி யோசிக்க தோணலையா? உங்க அப்பா தானே நோயாளி பையன்னு தெரிஞ்சும் கட்டி கொடுத்தார். அப்போ அவர் தான் தப்புக்கு பிராயசித்தம் பண்ண பணம் செலவழிக்கனும். நல்ல உடன்பிறப்புகள், இவங்க மனசுக்காவது யோசனை செய்து பிரவி கல்யாணம் பண்ண ஒத்துக்கனும்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.