என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 23

Advertisement

பிரவீ உன் மனசுல இருக்க பயம் குழப்பத்தை எல்லாம் இப்படி பொறுமையா எடுத்து சொன்னா தான் அவனுக்கு புரியும் 🙂🙂🙂🙂

மித்ரன் ஓரளவுக்கு பிரவி மனசுல இருக்க பயத்தை போக்கிட்டான் 🤗🤗🤗மீதியும் கல்யாணத்துக்கு பிறகு அவனோடு வாழும் போது சரியாகும் ☺️☺️☺️☺️

பிரவீ உன் மகனை இயல்பா இருக்க விடாமல் எப்பவும் ஒரு அழுத்தத்தை அவன் மேல் நீதான் திணிச்சுக்கிட்டு இருக்க 🥺🥺🥺🥺🥺🥺இப்படியே செஞ்சா வளர வளர அவனே உன் கிட்ட இருந்து விலகிடுவான் 🤧🤧🤧🤧🤧

இந்த மூனு சனியனுங்களும் பார்த்து வயிறு எரியுற அளவுக்கு மித்ரன் பிரவீக்கு நிறைய செய்யணும் 🤗🤗🤗🤗 இந்த நகை எல்லாம் இந்த பிச்சைக்கார கூட்டத்துக்கே பிரிச்சு கொடுத்துடுங்க 🥶🥶🥶🥶🥶🥶

நகை கணக்கு கரெக்டா கேட்குறியே ப்ரீத்தி உன் பிள்ளைக்கு மொட்டை அடிக்கும் போது எவ்வளவு சீர் செஞ்சாங்க அது எல்லாம் பிரவீ மகனுக்கு செய்யலையே 🤭🤭🤭🤭🤭🤭 அந்த பணத்தை எல்லாம் அவளுக்கு கொடுங்க 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️

ஏம்மா பிரவீ உன் அப்பா அம்மா உயிரோடு இருக்க வரை தான் இந்த வீட்டில் நீ இருக்கலாம் பிறகு உன்னை தெருவில் நிப்பாட்டிடுவாங்க உன்னோட உடன்பிறப்புகள்😣😣😣😣😣😣😣 தயவுசெய்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இதுங்க கிட்ட இருந்து தப்பிச்சிடு 🥺🥺🥺🥺🥺🥺

இனி பிரவீ இதுங்களுக்கு சீர் செய்யுறதை நிறுத்தணும் 😡😡😡

ஆத்தர்ஜி ஆதிரனுக்கு எப்படி யாரும் இல்லாமல் தனியா போய் மொட்டை போட்டாளோ அதே மாதிரி மித்ரன் பிரவீ குழந்தைக்கும் இவங்களை கூப்பிடாமல் மொட்டை போடணும் அப்படி ஒரு சீன் எண்டுல வைக்கணும் அப்போ தான் ஓட்டு போடுவோம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️


தேவதாஸ் இதுங்க வாயை அடைக்க என்ன பதில் சொல்றாரு என்று தெரிஞ்சுக்கணும் 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
ஆமா ஆமா நானும் இதை வழிமொழிகிறேன்.
தம்பிகாரனையும் தொங்காச்சி காரியையும் முக்கியமா அந்த தொம்பி பொண்டாட்டியையும் கூப்பிடாம ஒதுக்கி வச்சு செய்யோனும்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடிங்கொய்யாலே லட்சக்கணக்கை பாக்கற கழிசடைகளோட லச்சனம் தான் சந்தி சிரிக்க போவுது.
ஆர்த்தீ பத்தவச்சிட்டா பொறாமை புடிச்சவ 😤😤😤😤😤
 
மித்ரன் பிரவீனா பேச்சு அருமை.....👍
பிரவீ கொஞ்சம் தெளிவாகி யோசிக்க ஆரம்பிச்சுட்டா....


ஆர்த்தி 😬😬😬 அவ வேலையை ரொம்ப சிறப்பா செஞ்சுட்டா....
பிரேம் ப்ரீத்தி சுயநலப் பிசாசுங்க..... 😤😤😤😤😤
தேவதாஸ் தான் இவங்களுக்கு பதிலடி குடுக்கணும்....

மித்ரன் அவன் வழியில எல்லாரையும் சரி கட்டிட்டான் அம்மா மட்டும் தான் பாக்கி....
 
Praveena, pravin n preeti pesuradhai ketkanum.... appo thaan avalukku nitharsanam puriyum

Pravin aarthi solluratha kettu aadurana, indha preetikku enga pochu arivu???

second marriage nu therinchadukke ivvlo vanmam.... but adhu oru rich decent family maapillai nu therincha aarthi enna pannuva..... than periamma kitta poi eppadi ellam pottu kuduppalo?

Praveena is torturing adhiran without her knowledge....
Mithran praveena conversation arumai
waiting
 
அருமையான பதிவு 🤩🤩🤩
மித்ரன்.... பிரவீணாவிடமும் , அவன் அப்பாவிடமும் ஒரே போடா போட்டுட்டான் 😊😊😊
எனக்கு வாழ்க்கை என்றால் அது பிரவீணாவோடு மட்டும் தான் என்று 🥰🥰🥰 சூப்பர் 😳😳👌👌

பஞ்சாயத்து கூடியிருக்கு 😕😕😕 பஞ்சாயத்து தலைவர் (தேவதாஸ்) தீர்ப்பு என்னவாக இருக்கும்....!!!???
 

Advertisement

Advertisement

Back
Top