என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 20

Advertisement

ஆர்த்தி,பிரேம் நல்லது தான் செய்கிறீர்கள்....பிரிவி சம்மதிக்க 🤗🤗🤗

மச்சான் துணை இருந்தா....போதும் மித்துக்கு 👍👍

கல்யாண சந்திப்பு....என்ன நடந்தது
 
அத்துவோட அப்பா மித்து இருக்கும் போது கண்ட நாய் எல்லாம் எதுக்கு போகணும் 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

மித்ரன் போய் நல்லா என்ஜாய் பண்ணியிருப்பான் 😂😂😂😂😂😂 அவன் தான் ஸ்கூல்ல நான் தான் அப்பான்னு சொல்லி வச்சிருக்கானே ☺️☺️☺️☺️☺️☺️

தேவதாஸ் ☹️☹️ இந்த கல்யாணத்தை ஏதாவது பிளாக் மெயில் செஞ்சாவது நடத்தி வச்சிருங்க 🙂🙂🙂🙂

அது என்னவோ ஆண்கள் எப்படி வாழ்ந்தாலும் கல்யாணம் என்று வரும் போது பொண்ணு மட்டும் புதுசா இருக்கணும் 😑 😑 😑 😑 😑

பிரேம் போகலன்னா அவ கிட்ட போன் போட்டு சொல்லி இருக்கணும் 😑 😑 அவ போய் கூட்டிட்டு வந்திருப்பா 🤭🤭 மித்ரன் மட்டும் இல்லன்னா குழந்தை மனசு என்ன பாடு படும் 🤧🤧🤧🤧

ஏம்மா ஆர்த்தி இரண்டு பேரும் சமமா தானே காசு போட்டாங்க அப்போ இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி தான் செய்யணும் 🥶🥶 பிரவிக்கு தான் நல்லதா எடுக்கல அத்துவுக்கும் சேர்த்து துணி எடுத்து கொடுத்திருக்கணும் 🤨🤨🤨🤨🤨
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top