என் வாழ்வில் அர்த்தமாய் நீ!....அத்தியாயம் 18

Advertisement

சாய் & மித்ரன் நல்லா கேள்வி கேட்டாங்க பிரவிணாவ 🥶🥶🥶🥶🥶🥶இவ மேல் மட்டும் தான் தப்பு 😕😕 யார் வேணா என்ன வேணா சொல்லட்டும் தன் பையன் மேல் நம்பிக்கை வேண்டாமா 😏 😏 😏 😏

அப்பா இல்லாத பிள்ளைன்னு சொல்லியே அவனை ஓவரா டார்ச்சர் பண்றாங்க 🥴🥴🥴🥴🥴

ஆர்த்தி நீ எல்லாம் அவனுக்கு தேவை இல்லாத சொந்தம் தான் 🤨🤨🤨🤨🤨🤨🤨

பிரேம் பிரவி இரண்டு பேரோட எதிர்வினை எப்படி இருக்கும் 😏😏😏😏😏 நீங்கள் சம்மதிக்கலன்னா நாங்க அத்துவ மட்டும் தூக்கிட்டு போய்விடுவோம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
Last edited:
சாப்பாடு வாங்கி கொடுத்து எதாவது சொல்லி சாப்ட வைக்கணும்னு கூட யோசிக்காதவங்க தலையீட ஏத்துகணுமா வேணாமானு ப்ரவீ தான் யோசிக்கணும். மகேஷூ வாய யாராவது தச்சுவிட்டா பரவாயில்லை. மித்து அடடா செம ப்ரபோசல். ப்ரவீ நிலையும் யோசிச்சு முடிவு பண்ணு.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சபாஷ் டா. பிரேமோட கண்ணுல நாலு சொட்டு எலுமிச்சை பழத்தை புழிஞ்சு வுடோனும்.
கண்ணைத் தட்டாம பாக்கறான் 🫤🫤🫤🫤
நம்மாளுக்கு அப்பப்ப குரங்கு புத்தி வந்துடும் போல. புள்ளைய வெடுக்குன்னு புடுங்கறாளே‌
 

Advertisement

Advertisement

Back
Top