என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 14

Advertisement

பிரவீணா அதான் உன் பிள்ளைக்கு எல்லாம் நாங்க தான் பார்க்க போறோம் என்று சொல்றாளே நீ என்ன செய்ற மகனோட ஸ்கூல் ஃபீஸ் எக்ஸ்ட்ரா கிளாஸ் பீஸ் எல்லாம் உன் தம்பியை கட்ட வைக்குற 😏😏😏😏😏😏😏 அப்புறம் பாரு தன்னால் வாயை மூடி கிட்டு ஒதுங்கிடுவா 🤭🤭🤭🤭🤭

மித்ரன் அவ குடும்ப சூழல் தெரியாமல் நீயும் ஏன் டார்ச்சர் பண்ற 😑😑😑😑😑

அத்து மித்து ஒரே மாதிரி இருக்காங்களா🤣🤣🤣🤣🤣🤣

அடேய் சீக்கிரம் வண்டி எடுத்துட்டு திருச்செந்தூர் கிளம்பு 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top