ஆராதனா துரை Well-known member Member May 30, 2025 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-10/
https://tamilnovelwriters.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-10/
Mrs.Gnanasekarr Well-known member Member May 30, 2025 #4 ஆதிரா, மித்ரா, நேத்ரா பேரெல்லாம் ஒரே மாதிரி தெரியுதே! Last edited: May 30, 2025
saroja Well-known member Member May 30, 2025 #6 அச்சோ பிரவீணாவுக்காக கார்ட்டூன் படம் பாக்க மித்ரன் ஐயகோ
P PooraniBarathi Well-known member Member May 30, 2025 #7 ரஞ்சன் நல்ல நண்பன். மித்ரன் விலகிப்போக நினைச்சாலும் பிரவீனாவைத்தேடித்தான் ஓடறான். அவளுக்காக இவனோட வாழ்க்கை பற்றிய எண்ணத்தை மாத்திக்குவானா.
ரஞ்சன் நல்ல நண்பன். மித்ரன் விலகிப்போக நினைச்சாலும் பிரவீனாவைத்தேடித்தான் ஓடறான். அவளுக்காக இவனோட வாழ்க்கை பற்றிய எண்ணத்தை மாத்திக்குவானா.
H Helen jesu Well-known member Member May 30, 2025 #8 மித்ரன் உன் ரேன்ஜுக்கு கார்டூன் படமெல்லாம் பார்க்க ஆரம்பித்து விட்டாயே? நல்ல மாற்றம் தான்.