Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ரோஜா நீயா 5

Advertisement

சுஜா உங்க அண்ணன் பாச பயிரில் எருமையை தான் வாங்கி மேய்க்க விடணும் 😑😑😑😑😑😑.அப்படி என்ன தான் பிள்ளை வாழ்கையை விட உங்களுக்கு அண்ணன் பாசம் தகுதி அற்ற, உண்மை இல்லாத இடத்தில் உங்க பாசம் என்ன சொல்ல பட்டு தான் நீங்க திருந்தனும். 😏😏😏😏
 
விஷ்வா வருண் bonding அழகா இருக்கு.
கதை படிக்கும் போது சில இடங்கள்ல கண்கள் கலங்குது ரைட்டரே
 
Top