Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ரோஜா நீயா 32

Advertisement

செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெத்துகிட்டாளா அஞ்சலி 🤔🤔🤔🤔

நிஷாந்தினிக்கு அப்படியே தெய்வீக காதல் விஷ்வா மேல் 👹👹👹 வந்துட்டா சம்ருவ‌ தப்பா பேசிகிட்டு 😣😣😣😣

மீட்டிங்ல விஷ்வா சம்ரு அவனுக்கு யாரு என்று சொல்வானா 🤨🤨🤨🤨

கணியன், லட்சுமி இரண்டு பேரும் நல்ல நண்பர்கள் என்று நிருபித்து விட்டார்கள் 🤗🤗🤗🤗🤗
 
அட குரங்குநிஷா
இப்படி பேசிட்டு இருக்கா
மீட்டிங்ல அம்மையப்பன விட்டு
கல்யாணம் பத்தி பேசப்போறானா
 
Top