Thank younice
Thank younice
தேங்க்யூ..நைஸ்
ஆமாம்.. நம்பிக்கை துரோகிகள்..மிருகத்தை விட கேவலமான பிறவிகள் இதுங்க.
இதுல பொய்த்துப்போக என்ன சிஸ் இருக்கு.. அவனுக்குள் இருக்கும் தாயுமானவனை இன்னும் பலமாக்கன்னு எடுத்துக்கலாமே...குழந்தைக்காக உயிரை கொடுத்து பார்த்து கொண்ட ரியானின் அன்பையை பொய்யாக்கி விட்டார்களே
பிருந்தா இறந்ததில் வருத்தப்பட ஒன்றுமில்லை. அந்த கேடு கேட்டவளுக்கு முகுந்த் திதி கொடுக்காததும் மகிழ்ச்சியே