என் பாலையின் குளிர் நிலவு நீ ... 12

Advertisement

எதே ஈரோ ஆர்மி யா நீங்க???View attachment 14307
ஏன் மச்சி ♥️♥️♥️
நமக்கு மட்டும் இம்புட்டு சோதனை 😧😧😧
நாம யாருக்கு என்ன தவறு செய்தோம்னு இப்படி
எல்லாம் ரைட்டரும் ஹீரோ ஆர்மியாகவே இருக்காங்களே 😥😥😥😥
 
இப்ப கூட என்னை யாருன்னு கெஸ் பண்ண முடியல ன்னா நா என்னத்த பண்ண சிஸ்... :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
ஆத்தி !!!!
அப்போ நீங்க எங்களுக்கு தெரிஞ்சவங்க தானா 😧😧😧
ஒட்டு மொத்த ரைட்டரும் ஹீரோ ஆர்மியா தான் இருக்காங்க 🙄🙄
நாங்க யாரைன்னு சொல்ல.....???!!!
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
இந்த ரைட்டர் சரியான வில்லனா இருக்காங்க பா 😥😨😨
ஷாக் மேல ஷாக் கொடுத்துட்ருக்காங்க😮😮😮

12 எபிசோட் முடிஞ்சிருச்சு ஆனால் யார் யாரோட ஜோடி சேருவாங்க என்று தெரியல 😮😮
 
ஏன் மச்சி ♥️♥️♥️
நமக்கு மட்டும் இம்புட்டு சோதனை 😧😧😧
நாம யாருக்கு என்ன தவறு செய்தோம்னு இப்படி
எல்லாம் ரைட்டரும் ஹீரோ ஆர்மியாகவே இருக்காங்களே 😥😥😥😥
ஹீரோ ஆர்மியா இருந்தாலும் என்னோட ஹீரோயினையும் விட முடியாது தானே சிஸ்.. சோ தைரியமா இருங்க..
 
ஆத்தி !!!!
அப்போ நீங்க எங்களுக்கு தெரிஞ்சவங்க தானா 😧😧😧
ஒட்டு மொத்த ரைட்டரும் ஹீரோ ஆர்மியா தான் இருக்காங்க 🙄🙄
நாங்க யாரைன்னு சொல்ல.....???!!!
கம்படீஷன் முடிஞ்சதும் தெரிஞ்சுக்கலாம்... ;););)
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
இந்த ரைட்டர் சரியான வில்லனா இருக்காங்க பா 😥😨😨
ஷாக் மேல ஷாக் கொடுத்துட்ருக்காங்க😮😮😮

12 எபிசோட் முடிஞ்சிருச்சு ஆனால் யார் யாரோட ஜோடி சேருவாங்க என்று தெரியல 😮😮
எடுத்த உடனே இவங்க தான் ஜோடி ன்னு சொல்லிட்டா அப்புறம் படிக்க இன்ட்ரஸ்ட் இல்லாம போயிடாதா சிஸ். படிக்கும் போது நீங்க பண்ணற கெஸ்ஸை உடைக்கறது தானே நல்லா இருக்கும்.. அதோட சுவாரஸ்யமாவும் இருக்கும்... 😁😁😁😁
 
Advertisement

Advertisement

Back
Top