Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 9

Advertisement

நைஸ் அப்டேட்... ❤️
அடுத்த நாளே குடும்பத்தோட பொண்ணு கேட்டு வந்துட்டாங்க...என்ன சொல்லப் போறாங்களோ ரோஜா வீட்டுல.....
 
What's the matter between suganthi and illa? . While he is able to accept his father, he is strongly refusing suganthi to address her as his mom!! May be she is not his mom?!!...
And now what's tangling situation will chithra create???
Interesting epi sis
 
ரோஜாக்கும் அவசரம்...மாறன் வீட்டாளுகளுக்கும் அவசரம்😃

சித்ரா ஹரி என்ன சொல்வாங்களோ...சுகந்தி விஷயம் தெரியும்னாலும் பொண்ண கொடுக்கிற அளவு இருப்பாங்களா...சுகந்தி அப்படி என்ன பண்ணாங்கனு தெரியல...
 
இளா தாத்தா வேகம் தான்..

டாக்டர். சுகந்தி அப்டி என்ன தான் செய்தாங்க? சித்ரா அம்மா என்ன செய்யப்போறாங்க ? இரண்டு அம்மாக்களும் suspense ல வச்சுட்டாங்க..

இளா கூட வந்துருக்கானோ ?
 
Top