ஏன்டா ப்பா செஃப்பு ரோட்டை தாண்டும் போது டிராபிக்குல நடுரோட்டுல நின்னு போனு அடிச்சா எடுக்கறது தப்புன்னு தெரியலையா?. இவன் அடிபட்டுக்கிறது மட்டும் இல்லாமல் கூட வர்றவங்க எல்லாம் அடிபட வக்கிறான்.
Very niceHai dears,
Thank you so much for your comments. Here is the next update
என் ஜீவனில் உறைந்திடு - 6
Read and let me know your feedback friends
Athuthane, Sindhu ma, Maranuku pinnalaye oru alu venum, awesome looking monkey ma, ha haha. Aiyoh, ungale sollale Sindhu ma, unga picture thaan sonnen
அடேய் ரகு, தேவையே இல்லாம உன்னை திட்டிட்டேன்...சாரிடா மச்சி... கடைசியில எங்கிருந்தாலும் வாடாமல் வாழ்கன்னு சொல்லிட்ட.. அப்ப ரோஜாவை வாடாம இளா பார்த்துப்பானா? இல்ல குரங்கு கையில கிடச்ச...
View attachment 6295
(மை மைண்ட் வாய்ஸ் : ஆக்ஸிடென்ட்கிட்ட இருந்து இவனை காப்பாத்தவே ஒரு ஆளு வேணும்... அப்புறம் எங்க இருந்து ரோஜாவை வாடாம பார்த்துக்க போறான்... )