Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 30 Epilogue

Advertisement

A fine feel good story
நிறைவாக..அழகாக .... இருந்தது...

இனிய அழகான உரையாடல்கள்...

எனக்கு பிடித்தது Dr அம்மா வின் பொறுமை தான்....
ஒரு மருத்துவராக.... மாமியார் ஆக மருமகளிடம் பேசுவதும் ... கவனிப்பதும் ரொம்ப ரொம்ப அழகாக narrate செய்து இருந்தீங்க....
மென் சோகத்தை பொறுமை ஆக கடந்து வந்து இருப்பார்கள்....

அடுத்து இரண்டு பெண்கள் பெற்ற சித்ரா அம்மா ... super....

cute pair...இளமாறன் ரோஜா...
அவங்க காதல் ... சமையல்... உரையாடல்... எல்லாம் இனித்தது...
மணந்தது ...
ஆனால் cutest pair... சித்ரா..சிவஹரி.. தான்... கணவர் செய்தது பிடிக்கவில்லை... ஆனால் நல்ல support போக போக... பிள்ளைகளுக்கும்... கணவருக்கும்...
நல்ல ஒரு example...
Very nice...

படிக்க படிக்க ... மகிழ்ச்சி... திருப்தி...
thanks dear DM...
வாழ்க வளமுடன்
 
ஹாய் டியர்ஸ்,

“என்‌ ஜீவனில் உறைந்திடு” கதை நிறைவுற்றது.

கதையின் ஆரம்பம் முதல் அனைத்திலும் என்னோடிருக்கும் அன்புத் தோழிகளுக்கு அன்புகள்❤️.

இந்தக் கதையின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வாசித்து, கருத்துகளின் மூலம் என்னை எழுத ஊக்கப்படுத்திய தோழிகள் அனைவருக்கும் நன்றிகள்❤️.

இளமாறன்- ரோஜா உங்களை கவர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கதைக் குறித்த உங்களின் கருத்துகளை அறிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறேன். நிறை, குறைகளை மறவாமல் தெரியப்படுத்துங்கள்.

பால் பணியாரம்.
View attachment 6917

என் ஜீவனில் உறைந்திடு - 30 (1)
என் ஜீவனில் உறைந்திடு - 30 (2)

விரைவில் வேறொரு புதிய கதையில், களத்தில் சந்திப்போம் தோழிகளே.

நன்றி
தேவி ❤️
Very nice story
 
Top