Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 21

Advertisement

Doctor கிட்ட காமிக்க முடியாத கோவத்த ரகு கிட்ட கொட்டியாச்சு...

சித்ரா வை பாக்கும் போது இளா ஒரு நிமிஷம் என் அம்மா ஏன் இப்படி என்கிட்ட இல்லன்னு யோசிச்சா எம்புட்டு வலி அது
 
😍😍😍

சின்ன வயசுல என்ன நடந்துச்சுன்னு சுகந்தியும் சொல்லல... இளாவையும் சொல்ல வேண்டாம்னு ரோஜா சொல்லிட்டா... அப்ப என்ன நடந்துச்சுன்னு எப்படி நாங்க தெரிஞ்சுக்குறதாம்... 😒😒

 
இளா நல்ல நினைவுகளை மட்டும் சேத்து வைக்கிறானாம்.
அப்ப அந்த வேண்டாத நினைவுகள் அவனை எவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கும்.
சித்ரா சூப்பர் மாமியார்.
 
எப்படியோ ரகுக்கும் வழி பிறந்தாச்சு...இனி வந்து தொல்லை கொடுக்காதடா😃

மாமியார் வீட்ல மருமகனுக்கு தான் முதல் கவனிப்பும் ராஜமரியாதையும் 😏
 
ரகு சிக்கினாலும் இளா அவனுக்கு நடப்ப புரிய வச்ச விதம் அருமை.

சித்ரா அம்மா எப்பவும் போல செம்ம... ஆனால் இந்த கவனிப்பு அவனுக்கு இதுவரை நிறைவேற்றப்படாத ஏக்கத்தை தட்டி எழுப்பாம இருக்கனும்..


டாக்டர ஏன் அம்மா னு கூப்பிடல ன்ற ரகசியம் வெளிவரவேல்ல...
 
Top