Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 19

Advertisement

பாட்டி சுகந்திய திட்டுனதில் தப்பே இல்லை போல 😡😡😡😡😡 எதையும் யோசித்து நடக்க தெரியல 🥺🥺🥺🥺

அவ பால்கோவா எடுக்கும் போதே சுகந்தி கொஞ்சம் யோசிச்சு இருக்கணும் 🤭🤭🤭🤭

அம்மா என்று கூப்பிட வேண்டாம் என்று சொன்னதுக்கு அவங்க என்ன காரணம் சொன்னாலும் அது நியாயம் கிடையாது 😈 😈 😈 😈 😈
பிறந்ததில் இருந்தே பெத்தவங்க அன்பு அரவணைப்பு இல்லாமல் வளர்ந்தவனை அம்மா என்று கூப்பிடாத என்று சொன்னால் அந்த சின்ன பையன் மனசு எவ்வளவு பாதிக்கும் 🥺🥺🥺🥺🥺🥺🥺


ரோஜா நீயும் இனி டாக்டர் என்றே கூப்பிடு 🤦🤦🤦🤦🤦

இந்த ரகு பண்றதும் எரிச்சல் தான் வருது 🥶🥶🥶🥶
 
Last edited:
Top