என் செல்ல சீமாட்டி 7

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

இதோ, அடுத்த பதிவு உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/என்-செல்ல-சீமாட்டி-7/

கதையுடன் தொடர்ந்து பயணித்து அதன் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
கலா
 
💞💞 அப்பா அம்மாவிற்கு தகவல் கடிதம் அனுப்பியா? இவங்க பக்கம் இருந்து யோசித்தால் சரியே. ஆனால் அம்மாக்கள் பண்ணிய குற்றத்திற்கு அன்பான மற்றவர்களையும் காயப்படுத்தலாமா?
 
💞💞 அப்பா அம்மாவிற்கு தகவல் கடிதம் அனுப்பியா? இவங்க பக்கம் இருந்து யோசித்தால் சரியே. ஆனால் அம்மாக்கள் பண்ணிய குற்றத்திற்கு அன்பான மற்றவர்களையும் காயப்படுத்தலாமா?
Thank you Sis😍
உண்மை தான்.. ஆனால் இவர்கள் பட்ட கஷ்டத்தை எல்லோரும் வேடிக்கை மட்டுமே பார்த்தது சரியா என்பதே அருணாவின் ஆதங்கம்... 😊
 
நல்ல வேளை லெட்டர் வேற ஊரிலிருந்து போட்டார்கள் இல்லைனா அஞ்சுவும் மஞ்சுவும் அம்மில வைச்சு மஞ்சள் அரைத்து விடுவார்கள் இருவரையும்
 
Advertisement

Advertisement

Back
Top