என் செல்ல சீமாட்டி 2

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

சென்ற பதிவிற்கு கருத்துக்களும் வாழ்த்துக்களும் கூறிய தோழிகளுக்கு நன்றி.

இதோ, இரண்டாம் அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/என்-செல்ல-சீமாட்டி-2-1/

https://tamilnovelwriters.com/என்-செல்ல-சீமாட்டி-2-2/

கதையுடன் பயணித்து அதன் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
கலா
 
💞💞 மஞ்சு, அஞ்சு ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு நாலு அறை கொடுக்கனும். என்ன அம்மாக்களோ? குழந்தை இறந்தது தான் மிச்சம். 😡😡😡

ஒன்னும் சொல்லாம, செய்யாமல் இருந்தால் கூட தானாக கணவன் மனைவி இருவரும் அனைத்தும் செய்து வாழ பழகி இருப்பார்கள். 😔😔😔

கொஞ்சம் அழுகை, கொஞ்சம் கோபம்னு கதை போகும் பாதை இருக்குதே. போன தடவை எவ்ளோ ஜாலியா எழுதினீங்க.
 
Last edited:
அப்பே எதுக்கு குரு- அருணா கல்யாணம் பன்னி வச்சாங்க இந்த அம்மாக்கள் ஒன்று சோர்த்து வச்சிருக்கிற வேண்டியது தானே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ குரு-அருணா இனியாவது இந்த அம்மாக்கள் வேண்டாம்னு தனியவே இருக்கட்டும்
 
நன்றி sis... ஆமாம், இது கொஞ்சம் மாறுபட்ட கதைகளம். 😊continue to share your thoughts.. It means a lot.. Thank you sis😊
 
Thank you sis for sharing your thoughts 😊
 
Entha rendu ammakkal veettulayum jents voice yedubadaatho...keragangal pesiye antha pappa ellaama panniduchinga 🤧🤧🤧🤧
 
நன்றி sis... ஆமாம், இது கொஞ்சம் மாறுபட்ட கதைகளம். 😊continue to share your thoughts.. It means a lot.. Thank you sis😊
நான் கண்மணி டீச்சரை எதிர்பார்த்தேன். அந்த கதையை திருப்பி சைட்ல ரீ ரன் போடுங்க சிஸ்.
 
Advertisement

Advertisement

Back
Top