Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் காதல் கனா 29

Advertisement

Adhukulla enna nee thodarum nu pottuta?? Enna nadakka pogudhu dear...epo adutha epi?????????????????
Baby Oru 2000 words ku apparam than thodarum potirukken.... Yen da.. Yen... Yen unakku en epi la Kutti Kutti theriyuthu.... ??????
 
ரொம்ப நல்லா இருக்கு
இத்தனை குழப்பம் ஏன்
விவேக் கிட்ட
முன்னாடியே சொல்லி இருக்கலாம்
எல்லா குழப்பமும் ஒரு தெளிவைக் கொண்டு வருமே.. முடிவில்...
 
all are in confusion......including me....
யார் யார் கிட்ட சொல்லலப் \பேசப் போறாங்களோ தெரியலை...
ஏற்படப் போகும் இழப்பு ஒன்றா...இல்லை இரண்டா...?
எல்லாம் எல்லாருக்கும் கிடைக்காது இல்லையா.. சில நேரம் ஒன்னு வேணும்னா ஒன்னு இழந்து தான் ஆகணும்.... நியதி....
 
Top