என் காதல் கனா - 1

Advertisement

Aruna Kathir

Well-known member
Member
உங்களுடைய "என் காதல்
கனா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அருணா கதிர் டியர்
 
Last edited:
ஆரம்பமே செம ஜோரா சூப்பரா ரொம்ப நன்னா இருக்கே, அருணா டியர்
ஆனாக்க ரொம்ப குட்டி அப்டேட்டா தந்திருக்கேளே
எழுபது லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள
ஆம் (வீடு) லக்ஷ்மியின் பேர்ல இருக்கறச்சே சுஜினியை எதுக்கு அண்ணா பிச்சையெடுக்கச் சொல்றேள்?
பேசாமல் சுஜியை அமெரிக்கா அனுப்பி வைங்கோ, ராமநாதன் அண்ணா
நீங்க சொன்னாப்ல ஒரு ஹீரோ இந்த ஸ்ரீராம் அம்பியா?
இன்னொரு ஹீரோ எப்போ வருவாரோ?
 
Last edited:
லட்சுமி அம்மா உங்கள மாதிரி பெண்ணுங்க இருந்தா போதும் பிளைத்துப்கொள்ளாம்??... அடங்கி போற இடத்துல தான் அடங்கி போகனும்... அதிகாரம் பன்ன வேண்டிய இடத்தில் அதிகாரம் செய்யனும், இல்லைனா இருக்க இடம் தெரியாமல் போசவேண்டியதுதான் தான்.
 
அம்மாடி லஷ்மி சரியான
நேரத்தில் துணிந்து
பேசறாங்க
 

Advertisement

Back
Top