Nice
Thank you so much janavi... Ithe encouragement last vara thevai.... ? ?Semma ah start pannirukkinga sis.... Nice
Thank uuuuuu?Lovely start??
Nandri banu maa... Yeppavum pola unga atharavu yeppavum venummmmm?உங்களுடைய "என் காதல்
கனா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அருணா கதிர் டியர்
Banu maa its a 9 page epi in word..... Athuve kuttiya aaa...???ஆரம்பமே செம ஜோரா சூப்பரா ரொம்ப நன்னா இருக்கே, அருணா டியர்
ஆனாக்க ரொம்ப குட்டி அப்டேட்டா தந்திருக்கேளே
எழுபது லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள
ஆம் (வீடு) லக்ஷ்மியின் பேர்ல இருக்கறச்சே சுஜினியை எதுக்கு அண்ணா பிச்சையெடுக்கச் சொல்றேள்?
பேசாமல் சுஜியை அமெரிக்கா அனுப்பி வைங்கோ, ராமநாதன் அண்ணா
நீங்க சொன்னாப்ல ஒரு ஹீரோ இந்த ஸ்ரீராம் அம்பியா?
இன்னொரு ஹீரோ எப்போ வருவாரோ?
Thank you sissss.... Second epi pottachu... padichutu sollunga...good starting....
அச்சோBanu maa its a 9 page epi in word..... Athuve kuttiya aaa...???
Suji US porrla illaya nu next epila solliten...Vanga vanthu padichutu sollunga....
Oru hero sriram ah...Appadiya therigirathu
Ellaa edathula yum kathi pesarathu work out agathu...Ana enga pesanumo anga pesidanum... Illaya sago... Nandrigal for the comment...லட்சுமி அம்மா உங்கள மாதிரி பெண்ணுங்க இருந்தா போதும் பிளைத்துப்கொள்ளாம்??... அடங்கி போற இடத்துல தான் அடங்கி போகனும்... அதிகாரம் பன்ன வேண்டிய இடத்தில் அதிகாரம் செய்யனும், இல்லைனா இருக்க இடம் தெரியாமல் போசவேண்டியதுதான் தான்.
Correct thane maa... Pesama vitta.. urimaigal paripoividum....Athu layum ponnu padipu vishayamache.... Konjam pesina thane kaariyam nadakkumஅம்மாடி லஷ்மி சரியான
நேரத்தில் துணிந்து
பேசறாங்க