என் காதல் கனா – epilogue

Advertisement

அருணா,
நிறையவான முடிவு. காலமும் அதற்கேற்ற இடைவெளியும் அவர்களின் புரிந்துணர்வை ஆழப்படுத்தியுள்ளது. விவேக்கிற்கு வித்யாவை சேர்த்து வைத்தது திணிக்கப்பட்டது போல் இருந்தாலும் அவனிற்கும் ஒரு நிறைவான ஒரு முடிவு.

சதிஷ் சுஜி காதல் வாழ்க்கை இனி எந்த உறுத்தலும் இல்லாமல் நீண்ட தூரம் பயணிக்கும் என்பதில் ஐயமில்லை.
 
Very nice and well written story. The flow was continuous without any disruptions. Time is a healer. There are many couples in real life who have legally separated and later reunited. Take care, stay safe and healthy. Good luck and best wishes for the competition Aruna. ???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top