Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் காதல் கனா – epilogue

Advertisement

காலம் ஓரு சிறந்த மருந்து.... நிறைவா முடுச்சிட்டிங்க சிஸ்....வாழ்த்துக்கள் (y) (y) (y) (y)
 
A good ending sis!!! Lovely story!!! ❤❤

Finally sathish & suji got together!!!! Ana vivek & vidhya ethir pakala but nice!!! :) :)

Best wishes for the competition!!! ☺☺???
 
சூப்பர்....பெரிய time gap எல்லாம் மறக்க புரிய வச்சிடுச்சு.....

வித்தியா என்ன இது.இப்படி ஒரு ஷாக்.... எப்படி விவேக் உன்னோட ஆனா இத நான் முன்னாடி எதிர் பாத்தேன் ஆனா நீ உங்க அப்பா பேமிலி பத்தி பேசியதால் இது நடக்காது நினைச்சேன்.....
 
அழகான கதை ரொம்ப அருமையா முடித்திருக்கீங்க. சூப்பர் மா வாழ்த்துக்கள் .
 
Top