என் கண்களில் காண்பது உன் முகமே அத்தியாயம் 4

Advertisement

சகோதரி டெய்சி அவர்களுக்கு நன்றி நான் எல்லா கதைகளையும் படிப்பவன் அல்ல
நேற்று ஏனோ தங்கள் கதையை படிக்க வேண்டும் என்று தோன்றியது அதிலும் தங்கள் அறிமுகம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது மறுக்கமுடியாத ஒன்று இந்த பதிவு வரை நான் ரசித்து படித்து வருகிறேன் some time our inner soul tell us go try this அது போல் ஒரு உணர்வால் படிக்க தொடங்கினேன்

தாரா லின் இலட்சியம் சாதாரணமானது அல்ல இது வரை தாரா மதிப்பு சிகராமா இருக்கு

ஆனாலும் கௌதம் ( தாராவால் சூட்டப்பட்ட பெயர்) இதுவரை அவன் தாய் நினைவுகள் வந்தபின் சிந்து பெயர் நியாபகம் வந்து பின் அவன் பெயர் நினைவுக்கு வரவில்லையா

ஆனாலும் இடைக்கும் எடைக்கும் உள்ள தொடர்பிர்கான ஆராய்ச்சி நல்லா இருக்கு

இப்படி பட்ட தாராவை விடுத்து ஓடுவது நியாயமா

பொருத்து இருந்து பார்ப்போம் விதி வலியது

மறுபடியும் ஒரு சப்தமா !!!!!!!...

நன்றி நல்ல பதிவு...
இன்றுதான் உங்க பதிவினைப் பார்த்தேன். தாங்க்ஸ் அ லாட் மை டியர். கௌதம் அனைத்தையும் மறந்திருந்தாலும் அவன் பெயரும் பவியின் பெயரும் அவன் மனதில் அலை மோதிக் கொண்டிருந்தது! என் கதை உங்களை ஈர்த்தமைக்கு மிக்க நன்றி!
 

Advertisement

Back
Top