Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-8

Advertisement

நீங்கள் வசந்தன் ஆர்மியா 🤣🤣🤣🤣🤣🤣🤣
வசந்தனுக்கு யாருமே ஆர்மி வக்கலையா!!! அதான் புதுசா நாமளே களம் இறங்கலாமா ன்னு ஒரு திங்கிங் 😎😎😎😎😎.
ராணிக்கு கூட சப்போட்டா பழம் கூவி கூவி விக்கறாங்க. இந்த ஆளை அம்போன்னு ஆத்தர் ஜீ யே வுட்டுட்டாங்க தானே‌
இந்த கேரக்டர் நம்ம வாழ்க்கைல வந்திருக்கு. சந்திச்சிருக்குற கேரக்டர். அந்த ஞாபகம் தான்.😞😞😞😞😞
 
Indha padhivai kandu nan viyaken.. :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: mamanar ku elama army vachurukenga...:p
வியக்கறதை அப்பறமேட்டு பண்ணுங்க.
டீ தானே குடுத்தீங்க. இப்ப ஒரு எபி குடுங்க. அப்பறம் நீங்க மூக்கு மேல விரலை வக்கிறளவுக்கு நாங்க வியக்க வப்போம்ல😎😎😎😎
 
வியக்கறதை அப்பறமேட்டு பண்ணுங்க.
டீ தானே குடுத்தீங்க. இப்ப ஒரு எபி குடுங்க. அப்பறம் நீங்க மூக்கு மேல விரலை வக்கிறளவுக்கு நாங்க வியக்க வப்போம்ல😎😎😎😎
6 mani ku on the way akkow... :ROFLMAO: :ROFLMAO:
 
Top