Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-2

Advertisement

அட பாவிங்களா எங்க ஹீரோ எவ்வளவு பச்சை மண்ணு அவரை போயி அதுக்குள்ள என்ன பேச்சு பேசிட்டாங்க ஹீரோயின் ஹார்மி 😏😏😏😏.

இப்போ பாருங்க அவங்க ஹீரோயினி நல்லா சைட் அடிக்குறா🤭🤭🤭🤭🤭🤭
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சபாஷ் ராணிம்மா. உங்க மகனுக்கு புரிய மாதிரி எடுத்துச்சொல்லிட்டீங்க.
ஒரு புருசனோட நடவடிக்கைல தான் பொண்ணுக்கு புகுந்த இடத்துல மரியாதை கிடைக்கும் ன்னு.
டேய் மஞ்ச மாக்கான் ராணிம்மா சொன்னது மண்டைல உரைச்சிதா?
இன்னும் நல்லா பதியவச்சுக்கோ.
நந்துவோட வூட்ல போனபோவுங்கிற மாதிரி கண்ணாலம் பண்ணி வச்சிருக்காங்களே பெரியம்மாக்காரி. சரியான காசாசை புடிச்ச சென்மம் போல.😡😡😡😡😡😡
 
Top