பச்சை பிள்ளையை வச்சுக்கிட்டு நந்தினி சமைச்சு போட்டு வீட்ல எல்லா வேலையும் பார்க்கணும் இவ நேரத்துக்கு கொட்டிக்க மட்டும் வந்துடுவா.....
சந்திரா சூப்பரா பேசுனான்.....
அவனுக்கும் உரிமை இருக்கு தானே இதுல அதிர்ச்சியாக என்ன இருக்கு....
அப்படி போடு அறிவாளா... யாரோ சமைத்து வச்ச நல்லா சாப்பிட தெரியும்... இப்போ தானே செய்து தானே சாப்பிடும் போது தான் அருமை புரியும்... எபோட்டியும் வசந்தனை நந்தினி விட மாட்டா ஆனா சுஜா சுரேந்தர் உங்க நிலைமை ஜனனி குட்டி தான் பாவம்
Finally, Chandran has opened his mouth, oda, oda ellaraiyum Viraddanum. Pavam Sri ma, story thaane, pilaichchu pogattum, viddidunga ellarum, ha, ha, writer gi kidda me scoring brownie point,