Nice
M Mathy Well-known member Member May 8, 2024 #23 நந்தினி சூப்பர்.... பேச வேண்டிய இடத்துல யாருக்கும் பயப்படாம நிமிர்வா பேசிடுறா வசந்தன்கிட்ட மாற்றம் வந்துடுச்சு வெளிய காட்டிக்க தான் ஈகோ தடுக்குது..... பாவம் ராணி மருமகளை மிஸ் பன்றாங்க..... நைஸ் கோயிங்....
நந்தினி சூப்பர்.... பேச வேண்டிய இடத்துல யாருக்கும் பயப்படாம நிமிர்வா பேசிடுறா வசந்தன்கிட்ட மாற்றம் வந்துடுச்சு வெளிய காட்டிக்க தான் ஈகோ தடுக்குது..... பாவம் ராணி மருமகளை மிஸ் பன்றாங்க..... நைஸ் கோயிங்....
Ram priya Well-known member Member May 8, 2024 #24 Nice ud குகா.... காலேஜில் பெரிய டான் ஆக இருந்துருப்பா போல அச்சோ பயந்து வருதே குட் நியூஸ்...???!!!!
Kalai raja Well-known member Member May 8, 2024 #26 Dharani said: மாமியார் மருமகள் பாசம் ஹீரோ ஹீரோயின் romance vida அதிகமாக இருக்கு டா... எங்க டா இருக்கீங்க நீங்க எல்லாம்... Click to expand... நானும் அதைத்தான் கேட்கிறேன் ஜி இவங்க எல்லாம் கதையில மட்டும் தன் வருவாங்களாம்....
Dharani said: மாமியார் மருமகள் பாசம் ஹீரோ ஹீரோயின் romance vida அதிகமாக இருக்கு டா... எங்க டா இருக்கீங்க நீங்க எல்லாம்... Click to expand... நானும் அதைத்தான் கேட்கிறேன் ஜி இவங்க எல்லாம் கதையில மட்டும் தன் வருவாங்களாம்....
Kalai raja Well-known member Member May 8, 2024 #27 நந்தினி உன்னோட தைரியம் பேச வேண்டிய இடத்தில பேசுற உன்னோட துணிச்சல் ரொம்ப அழகு........ மாமியார் ரொம்ப உன்னை தேடுறாங்களாட்டுருக்கு..... ஒரு ஜூனியர் நந்தினி இல்ல ஒரு குட்டி சந்திரனை அவங்க கையில குடுத்தா மாமியார் ஹாப்பி ஆகிடுவாங்க......
நந்தினி உன்னோட தைரியம் பேச வேண்டிய இடத்தில பேசுற உன்னோட துணிச்சல் ரொம்ப அழகு........ மாமியார் ரொம்ப உன்னை தேடுறாங்களாட்டுருக்கு..... ஒரு ஜூனியர் நந்தினி இல்ல ஒரு குட்டி சந்திரனை அவங்க கையில குடுத்தா மாமியார் ஹாப்பி ஆகிடுவாங்க......
S saroja Well-known member Member May 8, 2024 #28 ஆஹா காலேஜ்ல சண்டைக்கு அம்மணிய தான் கூப்புடுவாங்களாம் சந்திரன் தெளிவாய்ட்டான் வசந்தனுக்கு மனசு விட்டு பாராட்ட முடியல மாமியார் மன சஞ்சலம் தீர ஆள்வருதோ
ஆஹா காலேஜ்ல சண்டைக்கு அம்மணிய தான் கூப்புடுவாங்களாம் சந்திரன் தெளிவாய்ட்டான் வசந்தனுக்கு மனசு விட்டு பாராட்ட முடியல மாமியார் மன சஞ்சலம் தீர ஆள்வருதோ