நந்தினி கஸ்டமர்ஸ் முக்கியம் என்று நினைக்காமல் அவங்க தப்பை கண்டிப்பது சூப்பர் அதனால் புது பிஸ்னஸ் கிடைச்சிருக்கு நந்தினி கடைய கவனிக்கிறதுல மாமியாரை விட்டுட்டியே பழைய மாதிரி தனிமையா ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க அவங்களையும் உங்க கூட கடைக்கு அழைச்சிட்டு போ
யோவ் வசந்தா பணக் கணக்கு எல்லாம் நல்லா பார்க்குறியே உன் பொண்டாட்டியையும் கொஞ்சம் கவனிச்சா என்ன
சந்தோஷமான விஷயமா ராணிக்கு பொழுது போக்க பேர்க் குழந்தை வரப் போகுதோ