Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கிருந்தோ வந்தாள் - deserve to win

Advertisement

meenachisundar80

New member
Member
வணக்கம் மேம்

facebook போஸ்ட் பார்த்துட்டு தான் உங்க கதை படிக்க வந்தேன். இப்படி ஒரு கதை கரு எடுத்து, அதை சூப்பரா கொடுத்துக்கு ஹேட்ஸ் ஆஃப் மேம், கலக்கிடீங்க. செம்ம கதை. முதல் எபில ஆரம்பிச்ச விறுவிறுப்பு கடைசி எபி, கடைசி வரி வரைக்கும் இருந்துச்சு. ஒவ்வொரு எபியும் ட்விஸ்ட், டர்ன்ஸ்ன்னு செம்ம ஸ்பீடா போச்சு. திரில்லர் கதையில் இப்படி ஒரு அழுத்தத்தை கொடுக்க முடியுமான்னு ஆச்சுரியப்படுற அளவுக்கு, மாதுரியோட பிளாஷ்பக் கண்ணுல கண்ணீர் வர வச்ச கனமான ஒன்னு. மனநல மருத்துவமனையில அவ அனுபவிச்ச விஷயம், ரொம்பவே கலக்கத்தை ஏற்படுத்துது. உங்க கவிதை செம்ம சூப்பர், அப்படியே அழ வச்சுட்டீங்க. கதையில் ஒரு இடத்தில சொல்லி இருப்பீங்க, பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கு கூட போராட நாலு பேர் இருப்பாங்க, ஆன மனநல காப்பாகத்தில வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு போராட ஒருத்தர் கூட கிடையதுன்னு. இது முற்றிலும் உண்மை. உள்ள அப்படி ஒரு விஷயம் நடந்ததுன்னு உறவினர்களுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை, எடுத்து சொல்லவும், நோயாளிகளுக்கு தெரியாது. உண்மை அப்படியே புதைஞ்சு போய்டுது. இதுதான் தப்பு செய்றவங்களுக்கு சாதகமா போய்டுது. இப்படி ஒரு கான்செப்ட் இதுக்கு முன்னாடி நான் படிச்சதில்லை. புதுமையான அனுபவம்.

மாதுரி கதாபாத்திரம் செம்ம போல்ட் கேரக்டர். அவ்வளவு கஷ்டத்துக்கு நடுவிலையும், ஆதாரத்தை திரட்டி, ஒளிச்சு வச்சு, ஒரு பெண் அனுபவிக்க கூடாத விஷயங்கள் எல்லாம் அனுபவிச்சும், அதுல இருந்து மீண்டு, குற்றவாளிகளுக்கு அவ கொடுத்த தண்டனை, பிரில்லியண்ட்.

கதையோட விருவிருப்புக்கு ஈடு கொடுத்த ஜோடி, மிதுன்-சஞ்சனா ஜோடி. மாதுரி கேஸ்ல அவங்க செஞ்ச இன்வெஸ்டிகேஷன் அடிதூள். சுதர்ஷன் தன் கடமையை செய்யும் பக்கா acp.

கடைசியில எபிலோக் சூப்பர். மனசுக்கு நிறைவா இருந்துச்சு. மாதுரி கஷ்டப்பட்டதுக்கு அழகான வாழக்கை. மிதுன் ஹாஸ்பிடல பண்ண அலப்பறை செம்ம சிரிப்பு.

புதுமையான கதை கருவை கொண்ட இந்த கதை, போட்டியில வெற்றி பெறக்கூடிய அத்தனை தகுதியும் கொண்டது. A much deserving story to win the competition. எங்கிருந்தோ வந்தாள் வெற்றி பெறுவாள் என்ற நம்பிக்கையோடு உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் மேம்.
 
Last edited:

ஆம் நானும் fb பார்த்து தான் இந்த கதையை படிக்க வந்தேன், ஒவ்வொரு பதிவும் விறுவிறுப்பாக இருந்தது, மாதுரி கஷ்டப்பட்ட போது எனக்கும் மனசு கஷ்டமாக இருந்தது, மாதுரி அவர்களுக்கு தண்டனை கொடுத்த போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது, வெகு நாள்களுக்கு பிறகு காதல் மட்டுமே கதையில் இல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்க்கையே கதையாக இருந்தது, வாழ்த்துக்கள் ரமா சிஸ்.
 
@meenachisundar80 சூப்பரான, ஆழமானா ரெவியு சிஸ். :love: :love: :love: கதையோட முக்கியமான் விஷயத்தை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க. ?? தங்களோட இந்த ரெவியுவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.♥♥ ரொம்ப சந்தோஷமா இருக்கு. Feeling Blessed to hear your words. வெற்றியைத் தாண்டி இந்த மாதிரி நல்ல நல்ல ரெவியுவே மனசுக்கு நிறைவாய் இருக்கு. Thank you so much for your wishes sis. ???
 
Top