Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கிருந்தோ வந்தாள் - கதை விமர்சனம்

Advertisement

krishnapriya87

New member
Member
மென்டல் ஹோச்பிடல் தீ விபத்துல ஆரம்பிக்குது கதை.விபத்துல இருந்து காப்பாத்தப்படுறா, கதையோட மெயின் protagonist மாதுரி. மருத்துவமனையில் இருக்கிற அவள கொல்ல முயற்சி நடக்கு. அதுக்கு அப்புறத்தில இருந்து கதை சூடு பிடிக்குது. அவளை பத்தின நிறைய ரகசியம் வெளிய வருது. அவ யாரு, எப்படி மென்டல் ஹோச்பிடல அட்மிட் ஆனா, இதுக்கு எல்லாம் பின்னாடி யார் யார் இருக்கா எல்லாத்தையும் படிச்சு தெரிஞ்சுக்கோங்க.ஹீரோன்ற கதாபாத்திரம் இல்லாமலே செம்மையா போன ஒரு கதை. ராஜேஷ்குமார் சார் நாவல் மாதிரி விருவிருப்புக்கு பஞ்சமில்லை. மாதுரி பிளஷபக், ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மென்டல் ஹோச்பிடல் இதை மாதிரி எல்லாம் நடக்குமான்னு யோசிக்க வச்ச கதை. அவங்களை நினைச்சா பயமாவும் பாவமாவும் இருக்கு. மாதுரிக்கு அடுத்து எனக்கு பிடிச்ச கேரக்டர் மிதுன். கதையோட கஷ்டத்தை கொஞ்சம் குறைச்ச கேரக்டர். சுதர்சன் கடைசி வரை டம்மியா போய்ட்டான். the judgement given at the end was a perfect one for those people. On the whole a best thriller story. Congratulations and best wishes ramalakshmi.
 
Last edited:
Top