ஊர் பேசும் ஓவிய சிலையே - 9

Advertisement

மயூரி கர்ப்பமா 😱😱😱😱😱இது என்ன புது ட்விஸ்ட் 🥺🥺🥺🥺🥺

ராஜேந்திரன் 🥶 🥶 🥶 🥶
கனகம் உனக்கு ஒரு டிவோர்ஸ் பார்சல் 🤗🤗🤗🤗🤗


மயூரியோட சொந்த காரங்க தான் அவளை கொலை பண்ண முயற்சி செஞ்சதா 🥶🥶🥶 இதுக்கு கனகம் உதவி செஞ்சிருக்கா 😈😈😈😈😈😈
:LOL::LOL::LOL::LOL::LOL:நன்றி சகி🥰🥰
 
ஏதே !!!!!மயூரி கர்ப்பமா 😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱.

அம்மாடி @oviya silaye இப்படி முடிச்சா எங்க ஹாட் என்ன ஆகறது😰😰😰

அடுத்த அப்டேட் சீக்கிரம் குடுங்கம்மா😨😨😨😨😨😨.
:LOL::LOL::LOL::LOL:நன்றி சகி ❤️❤️
 
ப்ரெக்னன்ட் ஆ... 😱😱😱 இது என்ன ட்விஸ்ட்... 😳😳😳😳😳

கனகம் சாதாரணமான ஆள் இல்லை ஒரு உயிரை விட பணம் தான் பெருசா போச்சு... இப்போ கூட பொண்ணுக்காகன்னு காரணம் சொல்வாங்க ஆனா அப்போ இருந்தே பணத்துக்காக மயூவை கொல்ல துப்பு குடுத்துருக்காங்க.. எவ்வளவு கொடூரம் இவங்க மனசுல.... 😈😈😈😈😈😈
கந்தசாமியை வேற மிரட்டி பணம் வாங்குறாங்க.... என்னவா இருக்கும்.. 🤔🤔

சொத்துக்காக பாட்டியோட உறவுகளே மயூரியை கொல்ல பார்த்துருக்காங்க.... 😔

ராஜேந்திரன் 😡😡😡
தெரியலையே 🫣🫣🫣 நன்றி சகி❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top