மயூரி கர்ப்பமாஇது என்ன புது ட்விஸ்ட்
ராஜேந்திரன்![]()
![]()
![]()
கனகம் உனக்கு ஒரு டிவோர்ஸ் பார்சல்
மயூரியோட சொந்த காரங்க தான் அவளை கொலை பண்ண முயற்சி செஞ்சதாஇதுக்கு கனகம் உதவி செஞ்சிருக்கா
![]()
மயூரி கர்ப்பமாஇது என்ன புது ட்விஸ்ட்
ராஜேந்திரன்![]()
![]()
![]()
கனகம் உனக்கு ஒரு டிவோர்ஸ் பார்சல்
மயூரியோட சொந்த காரங்க தான் அவளை கொலை பண்ண முயற்சி செஞ்சதாஇதுக்கு கனகம் உதவி செஞ்சிருக்கா
![]()
ஏதே !!!!!மயூரி கர்ப்பமா.
அம்மாடி @oviya silaye இப்படி முடிச்சா எங்க ஹாட் என்ன ஆகறது
அடுத்த அப்டேட் சீக்கிரம் குடுங்கம்மா.
Good episode, “Oviya ma”,![]()
![]()
. Mayuri is pregnant?
. This must have happened before when she was away?
தெரியலையேப்ரெக்னன்ட் ஆ...இது என்ன ட்விஸ்ட்...
கனகம் சாதாரணமான ஆள் இல்லை ஒரு உயிரை விட பணம் தான் பெருசா போச்சு... இப்போ கூட பொண்ணுக்காகன்னு காரணம் சொல்வாங்க ஆனா அப்போ இருந்தே பணத்துக்காக மயூவை கொல்ல துப்பு குடுத்துருக்காங்க.. எவ்வளவு கொடூரம் இவங்க மனசுல....
கந்தசாமியை வேற மிரட்டி பணம் வாங்குறாங்க.... என்னவா இருக்கும்..
சொத்துக்காக பாட்டியோட உறவுகளே மயூரியை கொல்ல பார்த்துருக்காங்க....
ராஜேந்திரன்![]()
ஒருவேளை போலீஸ் சத்தமே இல்லாம மேட்டரை முடிச்சு இருக்குமோ?இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாது...