ஊர் பேசும் ஓவிய சிலையே - 20

Advertisement

புறம் கூறுபவர்கள் சொல்லை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் வேலையே மற்றவர்களை வருத்தப்பட வைப்பதே. தூக்கி போட்டு போய்கிட்டு இருக்கணும். 😜😜 வேணி கதிர் இணை அருமை 💞🎂
 
புறம் கூறுபவர்கள் சொல்லை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் வேலையே மற்றவர்களை வருத்தப்பட வைப்பதே. தூக்கி போட்டு போய்கிட்டு இருக்கணும். 😜😜 வேணி கதிர் இணை அருமை 💞🎂
Hi Padma, Veni Kathir inthe storiyale eppo vanthange ma? Naan maddum thaan thappaha solren enru ninaithaal, neengalum a? :unsure::unsure::unsure:
 
இன்னொரு ட்விஸ்ட் 🤩🤩🤩🤩

கனகம் 😡😡😡😡😡😡
இவங்களுக்கு பெரிசா ஏதாவது ஆப்பு வைக்கணும் 😬😬😬😬😬😬
திருந்தாத ஜென்மம் 😠😠😠😠
கந்தசாமியை மிரட்டி புருஷனுக்கு கூடத் தெரியாம பணம் வாங்கியிருக்காங்க உண்மையை சொல்லாம இருக்க....

சேனா மயூரி 🥰🤗 எப்போவும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா ஆறுதலா இருக்காங்க.... 💕
 
என்ன சிஸ் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வெச்சிட்டு போயிட்டே இருக்கீங்க....😱😱😰😨

கனகம்.... நீயிலாம் மனுஷியே இல்ல... ராட்சசி.... :devilish::devilish::devilish::devilish:

கனகத்தை விட ராஜேந்திரன் எவளவோ பரவால்ல போல...😬😬
 
😍😍😍

மயூரி அப்பா யாருன்னு கண்டு பிடிக்க போய், இப்ப சேனாவோட அப்பா, அம்மா யாருங்குற கேள்வியில வந்து நிக்குது? 🤔🤔. கதை முடிய போற நேரத்துல இந்த ட்விஸ்ட் தேவையா? 😕😕
FB_IMG_1724604506808.jpg
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top