ஊர் பேசும் ஓவிய சிலையே - 14

Advertisement

ஐயோ இறந்து போயும் கூட பெண்களுக்கு இங்க பாதுக்காப்பு இல்ல.. 😰 😰

என்ன ஜென்மங்கள் நிர்மலும் அவனோட அப்பாவும்...:mad::mad:

இதைவிட நிர்மலோட அம்மா அதுவும் ஒரு பெண் தானு..:mad::mad:

படிக்குற அப்ப டிஸ்கஸ்டிங்கா இருந்தது....:sick:🤮



நல்லவேள பூஜா தப்பிச்சா....😶😶
 
What a heavy and emotional episode, Oviya ma, :(:(:(. May be it is needed to be brought out to the public, you are brave to bring this topic ma, 💐💐💐
நன்றி சகி நன்றி :):):) , நடக்கிறது சகி நமக்கு தெரியாத பல மோசமான சம்பவங்கள் இந்த உலகில் நடக்கிறது செய்பவர்கள் திருந்தாத வரை இதையெல்லாம் தடுப்பது கடினம் :(:(
 

Advertisement

Advertisement

Back
Top