Neenga vera ean sis..View attachment 10460
சொல்லுங்க உண்மையை சொல்லுங்க யார் நீங்க எத்தனை கதை எழுதியிருக்கீங்க என்ன பேர்ல எழுதுறீங்க![]()
Neenga vera ean sis..comments podavey mudiya mattudhu
etho irukura ariva light a use panni etho kettutean.. kutham than..
athukunu ipdiya kai ya pidichu izhukuradhu
![]()
நன்றி சகிகனகம்.....
மயூரி பாவம்...
அச்சோ பூஜா கல்யாணம் நடந்துடுச்சா...
தேவா அவளோட அப்பா யாருனு கண்டுபிடிப்பானா