P PooraniBarathi Well-known member Member Dec 16, 2025 #27 அப்பத்தா தன்னோட அனுபவத்தை அழகா பேத்திகளுக்கு கடத்தறாங்க. சோழன் மனிதாபிமானம் உள்ள முதலாளியா இருக்கான். நல்லா இருக்கும்போது ஞாபகம் வராத அம்மா நினைப்பு முடியாதபோதுதான் வந்திருக்கு.
அப்பத்தா தன்னோட அனுபவத்தை அழகா பேத்திகளுக்கு கடத்தறாங்க. சோழன் மனிதாபிமானம் உள்ள முதலாளியா இருக்கான். நல்லா இருக்கும்போது ஞாபகம் வராத அம்மா நினைப்பு முடியாதபோதுதான் வந்திருக்கு.
Surya Palanivel Well-known member Member Dec 16, 2025 #28 Lock down க்கு time travel செய்த மாதிரி இருக்கு. யார்க்கிட்டயும் சொல்ல வேண்டான்னு மாமியார் சொன்னா அதுல அம்மாவும் அடக்கமா.. சரிதான்..
Lock down க்கு time travel செய்த மாதிரி இருக்கு. யார்க்கிட்டயும் சொல்ல வேண்டான்னு மாமியார் சொன்னா அதுல அம்மாவும் அடக்கமா.. சரிதான்..
Mrs.Gnanasekarr Well-known member Member Dec 16, 2025 #29 கொரானாங்ர வார்த்தை படிக்கும் போதே உயிர் வலியா இருக்கு. எத்தனை பேரோட வாழ்க்கையை அழிச்சிட்டு போச்சு. பல வருஷங்கள் கடந்தும் நடைபிண வாழ்க்கை வாழ்கிறோம்.
கொரானாங்ர வார்த்தை படிக்கும் போதே உயிர் வலியா இருக்கு. எத்தனை பேரோட வாழ்க்கையை அழிச்சிட்டு போச்சு. பல வருஷங்கள் கடந்தும் நடைபிண வாழ்க்கை வாழ்கிறோம்.