கோயிலுக்கு எதுக்கு போறாங்க??அப்படியே விருதுநகர் கூட்டிட்டு போயிருவானோ?
தேவிமா மைண்ட் வாய்ஸ்
சோழன் பளிச்சென்று வெள்ளை வேட்டி சட்டையில் மாப்பிள்ளை தோரணையில், மீனாட்சியும் பாந்தமாக பச்சை புடவையில் கண்ணை துடைத்து பார்க்க வைக்கும் அழகுடன்.. அப்புறம் என்னப்பா கல்யாணத்தை முடிச்சுட்டு தான் வருவான் போல...
